kozhikode medical college

img

கேரள மருத்துவமனையில் தீ விபத்து - 4 பேர் உயிரிழப்பு!

கேரளத்தில் உள்ள கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று இரவு மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து. இதில் 4 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.